மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 3 வாகனங்களில் ரூ.24,45,280 மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்கள்.(PDF 46KB)