பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல்
வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை இராஜ ரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் 100 நவீன கழிவுநீர் வாகனம் வழங்கியதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்ந்த 143 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 56KB)