நீர்வளத்துறை – பத்திரிக்கை செய்தி.
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2025
நீர்வளத்துறை – திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் – தாமரைபாக்கம் கிராமம் அருகே கொசஸ்தலையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தாமரைப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு – தொடர்பாக. (PDF 57KB)