தேசிய ஊட்டச்சத்து மாதம் – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு 25 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். (PDF 36KB)