மூடுக

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

செயல்பாடுகள்

ஆதிதிராவிடர் மக்கள் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தின் விளிம்பில் உள்ளனர். அதிகமான குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் வழிகளில் அரசு பல திட்டங்களை செயல் படுத்தி  வருகிறது.

  1. நலத் திட்டங்கள்
  2. செயலாக்க அமைப்பு
  3. பள்ளிகள் மற்றும் விடுதிகள்
  4. சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்த்தல்
  5. பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
  6. அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்
  7. கல்வி உதவித் தொகை, கல்வி கட்டண சலுகைகள், பாிசுத் தொகைத் திட்டம்
  8. தீண்டாமை ஒழிப்பு
வருவாய் வட்ட வாரியாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகள் 
வ.எண். வட்டத்தின் பெயர் பள்ளிகளின் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கை
1 அம்பத்தூர் 10 494
2 மதுரவாயல் 3 203
3 மாதவரம் 7 1428
4 பொன்னேரி 10 650
5 கும்மிடிபூண்டி 2 155
6 ஆவடி 1 20
7 பூவிருந்தவல்லி 7 770
8 திருவள்ளூர் 13 1293
9 ஊத்துக்கோட்டை 4 280
10 திருத்தணி 5 277
Total 62 5570
வருவாய் வட்ட வாரியாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகள் 
வ.எண். வட்டத்தின் பெயர் பள்ளிகளின் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கை
1 அம்பத்தூர் 2 165
2 மாதவரம் 2 124
3 திருவெற்றியூர் 1 55
4 பொன்னேரி 7 429
5 கும்மிடிபூண்டி 2 105
6 பூவிருந்தவல்லி 4 308
7 திருவள்ளூர் 7 456
8 ஊத்துக்கோட்டை 2 143
9 திருத்தணி 8 390
10 பள்ளிப்பட்டு 5 325
மொத்தம் 40 2500

திட்டங்கள்

சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி அவர்களுக்கு உரிய கல்வியளித்து அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பிரிவினைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை செயலல்படுத்தி வருகிறது.

திட்டதின் பெயர் தகுதி
கல்வி உதவித் தொகை விவரம் அறிய (PDF 837 KB)
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி பள்ளி மாணவர்களுக்கு சலுகைகள் மற்றும் ஊக்கங்கள் விவரம் அறிய (PDF 834 KB)
பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம், சிறந்த தனியார் பள்ளிகளில் மாணாக்கர்களை சேர்த்தல் விவரம் அறிய (PDF 865 KB)
முதலமைச்சர் விருது மற்றும் பிற மாநில அளவிலான விருதுகள் விவரம் அறிய (PDF 834 KB)
விடுதி மாணவர்களுக்கு பாய், போர்வை.மற்றும் இதர செலவினம் விவரம் அறிய (PDF 79 KB)