திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட நூலகத்தில் இன்று (23.12.2024) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளூவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு புத்தகக் கண்காட்சி (ம) புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட நூலகத்தில் இன்று (23.12.2024) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளூவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு புத்தகக் கண்காட்சி (ம) புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (PDF 32KB)