திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் காப்பாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. செ.வெ.எண்.369 நாள்: 29.06.2024