திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் கும்மனூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம் கட்டடத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் கும்மனூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022 -23) ரூ49.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம் கட்டடத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 46KB)