மூடுக

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13-12-2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாதுகாப்பு கணக்கு உதவி கட்டுப்பாட்டாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “ஸ்பர்ஸ்” பாதுகாப்பு ஒய்வூதிய குறை தீர்ப்பு முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024
The District Collector inaugurated the “SPARSH” Defence Pension Grievance Redressal Camp held at the Thiruvallur District Collectorate.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13-12-2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாதுகாப்பு கணக்கு உதவி கட்டுப்பாட்டாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “ஸ்பர்ஸ்” பாதுகாப்பு ஒய்வூதிய குறை தீர்ப்பு முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். (PDF 37KB)