திருத்தணிகை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக சரவணப் பொய்கை திருக்குளத்தில் நடைபெற்ற ஆடி கிருத்திகை தெப்பத்தேர் திருவிழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் கலந்துகொண்டனர் செ.வெ.எண்:465 – நாள்:29.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2024