தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டியல் இன சமூகப் பெண்களுக்கு பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு நியமன அதிகாரி அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டியல் இன சமூகப் பெண்களுக்கு பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு நியமன அதிகாரி அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 47KB)