மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 36 மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 36 மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள் (PDF 28KB)