தேசிய குடற்புழு நீக்க நாள் – 10.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2025

திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று (10.02.2025) தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப அவர்கள் மாணவியர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரையை வழங்கினார்கள். (PDF 48KB)