மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டாவது பிரதான குடிநீர் குழாய் பரிசோதனை ஓட்டத்தினை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (20.08.2025) செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாவது பிரதான குடிநீர் குழாய் பரிசோதனை ஓட்டத்தினை ஆய்வு செய்தார்.(PDF 45KB)