• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்திட 20.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 18/08/2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்திட 20.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 34KB)