• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

PPP Scheme ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட தேதி : 18/08/2025

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் PPP Scheme ல் (பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டம்) காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 43KB)