• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

2025-2026ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 20.08.2025, 21.08.2025 ஆகிய நாள்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் 2025-2026ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 20.08.2025, 21.08.2025 ஆகிய நாள்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் காலை 10.00 மணி முதல் 05.45 மணி வரை நடைபெறவுள்ளது. (PDF 37KB)