• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” – 11.08.2025

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” (Drug Free TamilNadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் கலந்துக் கொண்டார். (PDF 45KB)