தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மதி அங்காடியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மதி அங்காடியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 37KB)