நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சொர்ணவாரி பருவ நெல் கொள்முதலுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 46KB)