மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், சதுரங்கப்பேட்டை ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பாக ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி நீர
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், சதுரங்கப்பேட்டை ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பாக ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி நீர்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற ஏதுவாக கட்டப்பட்ட உணவகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டதைத்; தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கட்டடத்தை நேரில் பார்வையிட்டு இனிப்புகளை வழங்கினார்கள். (PDF 43KB)