மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் சென்னை புற வட்டச் சாலை திட்டத்தின் (CPRR) கீழ் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2025

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் சென்னை புற வட்டச் சாலை திட்டத்தின் (CPRR) கீழ் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 46KB)