• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

“முன்மாதிரியான சேவை விருதுகள் – 2025“

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2025

குழந்தைகள் நலன் மற்றும்சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்“ ரூ.4.00 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. (PDF 37KB)