“அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டம் – 28.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2025
“அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருவள்ளுர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். (PDF 39KB)