நெகிழி மாசு இல்லா திருவள்ளுர் மாவட்டம் – 26.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 28/07/2025

மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், நெகிழி மாசு இல்லா திருவள்ளுர் மாவட்டம் என்ற தலைப்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 41KB)