15 ஆவது தேசிய வாக்காளர் தினம் – 25.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 25/01/2025

15 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய துணை வட்டாட்சியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் ரங்கோலி முலம் விழிப்புணர்வு எற்படுத்திய மகளிர் சுய குழுக்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். (PDF 35KB)