• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக் கூட்டம் – 23.07.2025

வெளியிடப்பட்ட தேதி : 23/07/2025
Monitoring Officer Review meeting and Inspection - 23.07.2025

தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் (ம) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் .கே.பி. கார்த்திகேயன்.இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் அனைத்து துறைகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 38KB)

Monitoring Officer Review meeting and Inspection - 23.07.2025

Monitoring Officer Review meeting and Inspection - 23.07.2025