ஆடி மாதத்தை முன்னிட்டு பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் கூழ் வழங்குதல் மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2025

ஆடி மாதத்தை முன்னிட்டு பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் கூழ் வழங்குதல் மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 58KB)