தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2025 -2026 ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2025
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2025 -2026 ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற இருப்பதை முன்னிட்டு இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அழைப்பு. (PDF 39KB)