மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் இரண்டாவது வரிசை குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2025

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி புறவழிச் சாலை சந்திப்பு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது வரிசை குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். (PDF 48KB)