நீர்வளத் துறை சார்பில் ஆரணியாற்றின் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் ஆற்றுப்படுகையை மறுசீரமைக்கும் பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தா
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2025

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் இலட்சுமிபுரம் அணைக்கட்டு முதல் ஆண்டார்மடம் தடுப்பணை வரை ஆரணியாற்றின் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் ஆற்றுப்படுகையை மறுசீரமைக்கும் பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். (PDF 49KB)