வெள்ள நீரினை வெளியேற்ற மூடுகால்வாய் அமைக்கும் பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2025

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம், திருநின்றவூர் கிராமம், நீர்வளத் துறை சார்பில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகில் ஏற்படும் வெள்ள நீரினை வெளியேற்ற மூடுகால்வாய் அமைக்கும் பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். (PDF 42KB)