“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – 15.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (15.07.2025) கடலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார், அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில், இன்று (15.07.2025) மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர்கள் இத்திட்டம் தொடர்பான முகாமினை பார்வையிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டனர். (PDF 49KB)