• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

2024-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழு.

வெளியிடப்பட்ட தேதி : 07/07/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் மாண்புமிகு திரு. எஸ்.காந்திராஜன் ,அவர்கள் தலைமையில் 08.07.2025 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. (PDF 37KB)