திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
வெளியிடப்பட்ட தேதி : 30/06/2025

திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். (PDF 52KB)