தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 02.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 30/06/2025
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP ஏழாம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 02.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெற உள்ளது. (PDF 36KB)