உலக சுற்றுச்சூழல் தினம் – தூய்மை இயக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக “பசுமைவிருதினை” திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்கள். (PDF 37KB)