”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 29.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருத்தணி வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB)