திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரை பகுதியில் இன்று (24.5.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சென்னை வனவிலங்கு காப்பாளர் திரு.மனிஷ்மீனா.I.F.S. அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2025

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரை பகுதியில் இன்று (24.5.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சென்னை வனவிலங்கு காப்பாளர் திரு.மனிஷ்மீனா.I.F.S. அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள். (PDF 42KB)