வருவாய் தீர்வாயம் 1434-இல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2025

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (21.5.2025) நடைபெற்ற வருவாய் தீர்வாயம் 1434-இல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். (PDF 50KB)