அன்னையர் தினம் – 17.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளை சிறந்த முறையில் பராமரித்த சிறந்த அன்னையர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 38KB)