கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பசுமை பள்ளி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025

கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று (17/05/2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பசுமை பள்ளி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 212KB)