கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு கீழ்காணும் இடங்களில் போலி ஒத்திகை (Mock Drill) நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 14/05/2025
பூண்டி அணையிலிருந்து மிக அதிக நீர் வெளியேற்றப்படும் பொழுது மிக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு கீழ்காணும் இடங்களில் போலி ஒத்திகை (Mock Drill) நடைபெற உள்ளது. (PDF 45KB)