“கல்லூரி கனவு-2025”
வெளியிடப்பட்ட தேதி : 10/05/2025

Aமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கல்லூரி கனவு-2025” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களை உயர்கல்விக்கு சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆயத்த கூட்டம் நடைபெற்றது. (PDF 36KB)