மூடுக

கடும் வெயில் காரணமாக தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025

திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் நடைபெறும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் அக்னி வெயில் காரணமாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை முகாம் ரத்து செய்யப்படுகிறது. (PDF 29KB)