திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025

திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். (PDF 51KB)