மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஒரு நாள் பயிற்சியை தொடங்கி வைத்தார் – 28.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வக்ஃப் வாரியத்தின் இளநிலை உதவியாளர்களுக்கு அலுவலக நடைமுறைகள், நிலம் தொடர்பான கோப்புகளை கையாள்வது குறித்து ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார்கள். (PDF 36KB)