திருத்தணி கிளைச் சிறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2025

மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் திருத்தணி கிளைச் சிறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)