மாவட்டம் நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2025

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (26.04.2025) மாவட்டம் நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். PR-328-26.04.2025- MASSIVE CLEANING PLASTIC PRESS NEWS pdf1