மூடுக

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025
Dr. Ambedkar's birth anniversary

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 175 பயனாளிகளுக்கு ரூ.52.35 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 43KB)

Dr. Ambedkar's birth anniversary

Dr. Ambedkar's birth anniversary

Dr. Ambedkar's birth anniversary

Dr. Ambedkar's birth anniversary